×

தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று ஃபாக்ஸ்கான் நிறுவனர் டெரி கோவ் அறிவிப்பு

தைபே நகரம்: தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று ஃபாக்ஸ்கான் நிறுவனர்
டெரி கோவ் தெரிவித்துள்ளார். தைவான் அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட டெரி கோவ் முடிவு செய்துள்ளார். 2019ல் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகிய டெரி கோவ், தைவான் தேர்தலில் போட்டியிட முயன்றார், தைவானின் பிரதான எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் 2019-ல் டெரி கோவ் போட்டியிடவில்லை.

The post தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று ஃபாக்ஸ்கான் நிறுவனர் டெரி கோவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Foxconn ,Terry Cove ,Taiwan ,Taipei City ,Terry Gove ,
× RELATED தைவானில் பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!